Artwork
iconShare
 
Manage episode 478472576 series 2847219
Content provided by Sadhguru Tamil. All podcast content including episodes, graphics, and podcast descriptions are uploaded and provided directly by Sadhguru Tamil or their podcast platform partner. If you believe someone is using your copyrighted work without your permission, you can follow the process outlined here https://staging.podcastplayer.com/legal.

தலைவனாக இருப்பது எப்படி? VIJAY TV - அத்தனைக்கும் ஆசைப்படு - பாகம் 27C

"'சொன்ன பேச்சைக் கேளு' என்று பெற்றோர்களால் அதட்டி வளர்க்கப்படும் குழந்தை, எப்படித் தலைவனாக வளரும்?!" வீடியோவில், நம் புத்தியில் உறைக்கும்படி இந்தக் கேள்வியைக் கேட்கும் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், வெள்ளையர்களிடம் அடிமையாய் இருந்து பழகிவிட்ட நாம், இன்னும் தலைநிமிராத அவலத்தையும் சாடுகிறார். நல்ல தலைவனை உருவாக்குவதற்கு ஈஷா மேற்கொள்ளும் முயற்சிகள் என்ன என்பதையும் வீடியோவில் காணலாம்!

Conscious Planet: https://www.consciousplanet.org

Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app

Official Sadhguru Website: https://isha.sadhguru.org

Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive

Inner engineering Online: https://isha.co/IYO

தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

  continue reading

340 episodes